குறிப்பேடு ஊ.ஒ.தொ.பள்ளியில் "காடு வளர்ப்போம் சூழல் காப்போம்" என்ற நோக்கத்தை அடிப்படையாக்க்கொண்டு இன்று த.ஆ.திருமதி. நிறைமதி அவர்கள் முன்னிலையில் உ.ஆ. திரு. சங்கர் அவர்கள் மேற்பார்வையில் பள்ளி மாணவர்கள் 2000 விதைப்பந்துகள் தயாரித்தனர்..சுமார் 5 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது..இவையனைத்தும் தரிசு நிலங்களில் வீசப்படும்..மழைக்காலம் நெருங்குவதால் இவையனைத்தும் மரமாக வளரவேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை..நிச்சயம் நடக்கும் இறைவன் நல்லாசிகளுடன்..









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக