குறிப்பேடு ஊ.ஒ.தொ.பள்ளியில் "காடு வளர்ப்போம் சூழல் காப்போம்" என்ற நோக்கத்தை அடிப்படையாக்க்கொண்டு இன்று த.ஆ.திருமதி. நிறைமதி அவர்கள் முன்னிலையில் உ.ஆ. திரு. சங்கர் அவர்கள் மேற்பார்வையில் பள்ளி மாணவர்கள் 2000 விதைப்பந்துகள் தயாரித்தனர்..சுமார் 5 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது..இவையனைத்தும் தரிசு நிலங்களில் வீசப்படும்..மழைக்காலம் நெருங்குவதால் இவையனைத்தும் மரமாக வளரவேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை..நிச்சயம் நடக்கும் இறைவன் நல்லாசிகளுடன்..
புதன், 30 ஆகஸ்ட், 2017
புதன், 23 ஆகஸ்ட், 2017
குறிப்பேடு ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று ஆண்டாய்வு நடைபெற்றது..வந்தவாசி கூடுதல் உ.தொ.கல்வி அலுவலர் திரு. இராமமூர்த்தி அவர்கள் ஆண்டாய்வு நிகழ்த்தினார்..அனைத்து மாணவர்களின் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனைச் சோதித்தார்..அனைவரையும் பாராட்டினார்...மாணவர்களுக்கு வாசித்தல் திறன் மேம்பட அறிவுரை வழங்கினார்..பள்ளியின் சிறப்புகளை அறிந்து ஆசிரியர்களை வாழ்த்தினார்..அன்னாருக்கு எங்கள் பள்ளியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...
புதன், 16 ஆகஸ்ட், 2017
செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017
சுதந்திர தினவிழா..
குறிப்பேடு ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று 71 வது இந்திய சுதந்திர தினவிழா சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது..காலை 8.30 மணிக்கு பள்ளித் த.ஆ. திருமதி. நிறைமதி அஙர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்...தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி கூறப்பட்டது..விழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக்க் கலந்துகொண்டனர்..மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்...விழா நிறைவில் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகள் வாங்கித்தந்த ஊர் பெரியவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..விழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களுக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்...மாணவ மாணவிகளுக்கும் எங்கள்மனமார்ந்த வாழ்த்துக்கள்...விழா நிறைவில் உ.ஆ. சங்கர் அவர்கள்நன்றி கூறினார்..அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு தேசிய கீத்த்துடன் விழா இனிதே நிறைவடைந்த்து...

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)