செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

சுதந்திர தினவிழா..

குறிப்பேடு ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று 71 வது இந்திய சுதந்திர தினவிழா சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது..காலை 8.30 மணிக்கு பள்ளித் த.ஆ. திருமதி. நிறைமதி அஙர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்...தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி கூறப்பட்டது..விழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக்க் கலந்துகொண்டனர்..மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்...விழா நிறைவில் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகள் வாங்கித்தந்த ஊர் பெரியவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..விழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களுக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்...மாணவ மாணவிகளுக்கும் எங்கள்மனமார்ந்த வாழ்த்துக்கள்...விழா நிறைவில் உ.ஆ. சங்கர் அவர்கள்நன்றி கூறினார்..அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு தேசிய கீத்த்துடன் விழா இனிதே நிறைவடைந்த்து...















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக