கல்வி வளர்ச்சி நாள் விழா...
குறிப்பேடு ஊ.ஒ. தொடக்கப் பள்ளியில் கர்ம வீர காமராசர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி தினமாக சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது..ஆடல் பாடல், கவிதை வாசித்தல், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப் பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.. விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தலைமையாசிரியை திருமதி. இரா. நிறைமதி அவர்கள் எல.லோரையும் வரவேற்றார்..உதவியாசிரியர் திரு.இரா. சங்கர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்..மாணவர்களுக்கு இனிப்புடன் மதிய உணவு வழங்கப் பட்டது..






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக