வியாழன், 8 ஜூன், 2017

குறிப்பேடு ஊ.ஒ.தொ. பள்ளியில் இன்று 8.6.2017  முற்பகல் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது...இதற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி. சக்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை திருமதி. நிறைமதி முன்னிலை வகித்தார்...பள்ளி மாணவர்களுடன் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது...ஆங்கில வழிக் கல்வி சேர்க்கை பற்றி தெரிவிக்கப்பட்டது..நிகழ்ச்சியில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கிராம உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..உதவியாசிரியர் சங்கர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக